• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

Cricket played a vital role here.. பிரியதர்ஷினியயும் umpire ஆக்கிட்டீங்களே.. அதோட குட்டிச்செல்லம் பிரவாகனும்.. Wow.. Bat ball சகிதம் களம் இறங்கியாச்சு..

என்ன செய்ய.. Mr.P match க்கு போனா நேரத்தை கடைப்பிடிக்கவே விடமாட்டேன்னுது இந்த பிரபஞ்சம். அப்றம் வந்து chill பிரியா தான். அருமையா இருந்தது sis.
 
கிரிக்கெட் பிடிக்காத எங்காளை எப்படி எல்லாம் மூளைச்சலவை பண்ணி கிரிக்கெட் பார்க்க வெச்சதும் இல்லாம out ஆ six ஆனு உங்காளுக்கு class எடுக்கற அளவுக்கு மாத்தி வெச்சாச்சு:rolleyes::rolleyes::rolleyes:
 
Back
Top