• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 43 இறுதி அத்தியாயம்

அதுவா இன்னும் கொஞ்சம் பார்த்தி பாருவ எழுதுவீங்கனு நினைச்சேன்......will miss them
கேட்கவே நல்லா இருக்கு 😍😍😍

ஆனா இதுக்கும் மேலயா 🙄 இதுவே ரொம்ப அதிகமா போயிடுச்சு 😁
 
அருமையான கதை தேவிமா.நட்பின் அருமைய அழகாக சொல்லி இருக்கிங்க. நானும் என் தோழியும் இருபத்தைந்து வருட நட்பு . நாங்களும் இன்பம் ,துன்பம் எல்லாத்தையும் பகிர்ந்துப்போம். பிரபா பார்த்தி நட்பு🫶பிரியா பார்கவி நட்பு 🫰அதுபோல பிரபா பிரியா ஜோடி பார்த்தி பாரு ஜோடி சூப்பர் 💞💞 அருமையான கதை எழுதி எங்களை மகிழ்வித்த தேவிமாவிற்கு நன்றி.தங்களின் எழுத்து பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள். 💐🥰
 
Nice compilation of emotions evolvement. The bond btw parthi and parkavi was a slow burner🔥🔥and magical. Aana endingla cricket ta maranthuttanganu solliteengale Ka, nijathula appadilam illa, country vittu country Enna kandam vittu kandam maarunalum, Saturday Sunday cricket lives here😋 intha oru kaaranathukkagavae enaku cricket commentary kettale semma kovam varum... Oru kaalathula match na appadi paarpen... Ippa English la enaku pidikaatha ore vaarthai cricket. Paavam naan... Enakku parkavi, Priya Pola koduththu vaikala🥹🥹
 
மிக்க நன்றி சிஸ் ❤️ ❤️ ❤️
 
அட அவனுங்களாவது கிரிக்கெட் மறக்கறதாவது 😀 பிள்ளை வளர்ப்பில் பிசி, அவ்ளோதான். சீக்கிரமே களம் இறங்கி பொண்டாட்டிங்க கிட்ட அடி வாங்குனுவாங்க பாருங்க 😂

இப்போ கூட பிள்ளைங்களோட கிரிக்கெட் தானே ஆடுறானுங்க. அதெல்லாம் ரத்தத்தில் கலந்து இருக்கும் போல 😆

நன்றி ரேவதி ❤️❤️❤️
 
Back
Top