- Joined
- Feb 15, 2026
- Messages
- 689
- Thread Author
- #51
கேட்கவே நல்லா இருக்குஅதுவா இன்னும் கொஞ்சம் பார்த்தி பாருவ எழுதுவீங்கனு நினைச்சேன்......will miss them
ஆனா இதுக்கும் மேலயா
கேட்கவே நல்லா இருக்குஅதுவா இன்னும் கொஞ்சம் பார்த்தி பாருவ எழுதுவீங்கனு நினைச்சேன்......will miss them
அப்போ பாரு பார்த்தி பிரபா எல்லாம் ரொம்ப வயசானவங்க ஆகிடுவாங்களே கா![]()
மிக்க நன்றி சிஸ்அருமையான கதை தேவிமா.நட்பின் அருமைய அழகாக சொல்லி இருக்கிங்க. நானும் என் தோழியும் இருபத்தைந்து வருட நட்பு . நாங்களும் இன்பம் ,துன்பம் எல்லாத்தையும் பகிர்ந்துப்போம். பிரபா பார்த்தி நட்புபிரியா பார்கவி நட்பு
அதுபோல பிரபா பிரியா ஜோடி பார்த்தி பாரு ஜோடி சூப்பர்
அருமையான கதை எழுதி எங்களை மகிழ்வித்த தேவிமாவிற்கு நன்றி.தங்களின் எழுத்து பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.
![]()
Thank you sisNice
அட அவனுங்களாவது கிரிக்கெட் மறக்கறதாவதுNice compilation of emotions evolvement. The bond btw parthi and parkavi was a slow burnerand magical. Aana endingla cricket ta maranthuttanganu solliteengale Ka, nijathula appadilam illa, country vittu country Enna kandam vittu kandam maarunalum, Saturday Sunday cricket lives here
intha oru kaaranathukkagavae enaku cricket commentary kettale semma kovam varum... Oru kaalathula match na appadi paarpen... Ippa English la enaku pidikaatha ore vaarthai cricket. Paavam naan... Enakku parkavi, Priya Pola koduththu vaikala
![]()