- Joined
- Feb 15, 2026
- Messages
- 689
- Thread Author
- #21
நன்றி நன்றி டியர்கதை ஆரம்பத்துல கவலைபட வச்சு,முடியும் போது சீக்கிரம் முடியுதுனு பீல் பண்ண வச்சிட்டிங்க சிஸ்
பிரபா,பார்த்தி-நட்பு
பார்த்தி,பார்கவி -காதல்
கதை super![]()
நன்றி நன்றி டியர்கதை ஆரம்பத்துல கவலைபட வச்சு,முடியும் போது சீக்கிரம் முடியுதுனு பீல் பண்ண வச்சிட்டிங்க சிஸ்
பிரபா,பார்த்தி-நட்பு
பார்த்தி,பார்கவி -காதல்
கதை super![]()
சின்ன குழந்தைகளுக்கு நான் கதை எழுதுறது இல்லைங்க கா
காதலர்களுக்கு கதை எழுதி பார்த்து இருப்போம், ஆனா கள்ளக் காதலர்களுக்கு கதை எழுதி ஃபேமஸ் ஆக்குனது நம்ம ரைட்டர் தேவி தான்...பார்த்திபன் காதலின்னு சொன்னாலே பாரு நினைவுக்கு வராளோ இல்லையோ பிரபஞ்சன் வர்றான்...
இந்த கதையை நல்லபடியா முடிச்சாச்சு, அடுத்த ஜோடி ரெடியா இருக்கே, பிரவாகன் & பிரியம்வதா ஜோடி போட்டு ஒரு கதை எழுதுறது... கள்ளக் காதலர்கள், சம்பந்தியாகிறதை பார்க்கலாம்...![]()