• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் தம்பி உடையான் - 1

தம்பியின் திருமணத்தை
தான் முன்ன நின்று நடத்த...
தன் வாழ்வு
தன் கை
தவறிச் சென்றிட....

துயரம் கண்ட மனம்
தன் உறவுகளை
தவிர்த்து
தனித்து மறைந்து
வாழ்ந்திட....

திருப்பம் வருமா
தன் அண்ணன் வாழ்வில்
தம்பி ஏங்கிட....

தம்பி உடையான்....
திருத்தி எழுதுவான்
தன் அண்ணன் வாழ்வை....
 
அண்ணனை காண உடனே வந்த தம்பி,
பாசக்காரனா இல்லை...? அவனுடைய குற்றவுணர்ச்சியை போக்குவதற்காகவா..?
 
Back
Top