• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Sathya Velusamy

    தேவி மனோகரனின் உளமார உன்னுடன் - 1

    Just start pannaga ji TNW site la.....இப்போ தான் continue பண்ண போறாங்க
  2. Sathya Velusamy

    A cup of Stories - காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!

    ஊஞ்சலாடும் மனது தான் நான் படித்த உங்களுடைய முதல் கதை TNW தளத்தில்..... அப்போ உதய ராகம் பற்றி நிறைய பேர் சொல்லி இருந்தாங்க.....அதை பார்த்துட்டு உங்க கிட்ட கேட்டு நீங்க kindle link share பண்ணி படித்தேன்..... அப்போதிலிருந்து உங்களோட எல்லா கதையும் வாசித்து கொண்டிருக்கிறேன்.... மழையும் மலரும் தான்...
  3. Sathya Velusamy

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 43 இறுதி அத்தியாயம்

    அதுவா இன்னும் கொஞ்சம் பார்த்தி பாருவ எழுதுவீங்கனு நினைச்சேன்......will miss them
  4. Sathya Velusamy

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 43 இறுதி அத்தியாயம்

    அருமையான கதை..... பிரபா கதைல சீன்லயே வராம திட்டு வாங்குன பார்த்தி இப்போ favourite பார்த்தியா impress பண்ணிட்டான்.... பாரு :love: :love::love: அருமையான பொண்ணு..... பாரு ❤️பார்த்தி
  5. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 42

    பார்ரா பாரு பார்த்திக்கு மூனு குழந்தைகள்....அடி தூள்.....
  6. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 39

    ஏன் இப்படி :( :( :( இந்தம்மா பாமா திருத்த இவங்க அனுபவிக்கனுமா???
  7. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 38

    :( :( :( என்னம்மா இப்படி பண்றீங்களேமா....
  8. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 37

    இந்த பாமா என்ன இவ்வளவு மட்டடமா behave பண்ணது...‌‌ ரொம்ப கடுப்பாகுது.....:mad::mad::mad::mad:
  9. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 37

    அப்படினா சொல்லுறீங்க....எனக்கு நம்பிக்கை இல்லை.....பேரனை வேணா கவனிக்கும்.....அவனோட அம்மாவை அப்பவும் குறை தான் சொல்லும் இந்த ப்ஆஆஆஆமா
  10. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 36

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ஆத்தர் ஏதுமில்லை....:(:(:( இந்த பாரு பார்த்தி ஜோடி என்ன பண்ணாங்கன்னு தெயரியலையே..ஆத்தர் வெச்சு செய்யறாங்க..... இந்த பாமாக்கு ஒரு பாயசத்தை போடுங்க முதல்ல...
  11. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 35

    இந்தாம்மா இப்ப என்ன பிரச்சினையை கிளப்ப போற..... ஒரு நாள் நிம்மதியா எபி படிக்க முடியுதா????? ஒரு பீதிலையே எபிய முடிக்க வேண்டியது:sneaky::sneaky::sneaky:
  12. Sathya Velusamy

    வரேன் ஜி.....on travel...

    வரேன் ஜி.....on travel...
  13. Sathya Velusamy

    பார்த்திபன் காதலி - 33

    ❤️ ❤️ ❤️ இதுக்குத் தான் இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணி வெச்சீங்களா ஜி.....ரொம்பப் பிரமாதம்.... இந்தா மா பாமா நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப் போ எப்படிமா இருந்த.....
Back
Top