• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. பார்த்திபன் காதலி - 5

    நைஸ் எபிசோட் 🤩🤩 பாரி.... ரொம்ப ஓவரா போறானே 😥😥😥😥
  2. பார்த்திபன் காதலி - 4

    அருமையான பதிவு 🤩🤩 பார்த்திபா....பிரபாவோடு சேர்த்து அவ அப்பாக்கும் வாக்கப் படப் போறியா....!!!
  3. பார்த்திபன் காதலி - 3

    நைஸ் எபிசோட் 😨😨 ரைட்டர் ஜீ....பார்கவியை இவ்வளவு கொடுமை படுத்தக் கூடாது ☹️☹️☹️
  4. தம்பி உடையான் - 2

    நைஸ் எபிசோட் 🤩🤩 தனசேகர் டூ குணசேகர்... " பார்த்து பார்த்து கண்கள் பூத்துருந்தேன் நீ வருவாய் என" 😍😍
  5. தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    நைஸ் ஸ்டார்ட் பட் பார்கவிக்கு அதிர்ச்சியான ஸ்டார்ட் 😮😮😮😮 போன கதையில் பிரபஞ்சனுக்கு பார்த்திபன் கரடியா இருந்தான் 😯😯😯 இந்த கதையில் வரலாறு திரும்புதா....!!??
  6. பிரிய பிரபஞ்சமே - 26

    நைஸ் எபிசோட் 🤩 🤩 பிரபா... உனக்கு என்ன தான் டா பிரச்சினை 😮😮😮 உன் ப்ரியத்துக்கு பிராந்து பிடிக்க வைக்காமல் விட மாட்டியா உன் பிடிவாதத்தை....!!???
  7. பிரிய பிரபஞ்சமே - 25

    @Devi Manogaran உங்கள் எழுத்து பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மா 💐💐
  8. பிரிய பிரபஞ்சமே - 24

    அருமையான பதிவு 🤩🤩 அடேய் பார்த்தி... உன் கள்ளக் காதலனுக்கு பாத்ரூம் போகவே வாக்கர் தேவைபடுது 😦😦 இதுல கிரிக்கெட் தேவை தான் 😟 P square இரண்டும் சண்டை சமாதானம் என்று ரிப்பீட் மோட்ல போய்ட்ருக்கு 😓😓😓
  9. பிரிய பிரபஞ்சமே - 23

    நைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எபிசோட் 😱😱😱😱😱
  10. பிரிய பிரபஞ்சமே - 22

    அருமையான பதிவு 🤩🤩 வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ் 😍😍 நான் சாப்பிட்டதில்லை... சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!
  11. பிரிய பிரபஞ்சமே - 21

    லவ்லி எபிசோட் ❤️❤️❤️ பிரபா.... ஏன் டா அம்மாவை வேலையை விட சொன்னோம் என்று நினைக்கும் காலம் வராமல் இருந்தால் சரி 🤭🤭🤭
Back
Top