இந்த கதையை மிகவும் யதார்த்தமாக எழுதியுள்ளார் Devi. கதையில் வரும் சத்யாபாமா (Sathyabama) கதாபாத்திரத்தின் குணம் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. ஏன்னென்றால், நிஜ உலகில் பெரும்பாலான மாமியார்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், நிஜ வாழ்க்கையில் இந்த சத்யாபாமாவை விட மிகவும்...