அருமையான கதை தேவிமா.நட்பின் அருமைய அழகாக சொல்லி இருக்கிங்க. நானும் என் தோழியும் இருபத்தைந்து வருட நட்பு . நாங்களும் இன்பம் ,துன்பம் எல்லாத்தையும் பகிர்ந்துப்போம். பிரபா பார்த்தி நட்பு🫶பிரியா பார்கவி நட்பு 🫰அதுபோல பிரபா பிரியா ஜோடி பார்த்தி பாரு ஜோடி சூப்பர் 💞💞 அருமையான கதை எழுதி...