கதை முடிய போகுது அதான் நீங்க மின்னல் வேகத்தில் சேர்த்து வச்சிட்டீங்கன்னு பத்துமா சொன்னாங்க டியர் நான் இதுக்குள்ள முடிய வேண்டாம்ன்னு சொன்னேன்.
இன்னைக்கு ஒரு தோழி எபிலாக்கு ஒகே சொல்லி இருந்தால் பாமா மாறி இருப்பாங்கன்னு சொன்னாங்க எனக்கும் ஒன்னும் புரியல டியர்... ஒரு வேலை நாங்கள் கொஞ்சம் பேர்...