• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. M

    பார்த்திபன் காதலி - 8

    என்ன பார்த்திபன் வருங்கால மாமனார் கிட்ட மரியாதை இல்லாம பேசுற. உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவில்லை. நீ cricket விளையாட போய் இருப்பன்னு தெரிஞ்சும் டென்ஷன் ஆகி அது மட்டும் இல்லாம அப்பாக்கும் டென்ஷன் ஏத்தி விட்டது பிரபாவோட தப்பு. இதுல கோவிந்தன் என்ன தப்பு செஞ்சார்னு அவர் கேட்ட கேள்விக்கு பதில்...
  2. M

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    அடடா.... பார்த்திபனுக்கு கதையா. அவன் எப்படி இல் வாழ்க்கையில் சிக்கி விழி பிதுங்கபோரான்னு பார்க்கலாம்ன்னு ஆசையா வந்தா முதல் எபிசோட்லையே பார்கவி மனசை உடைச்சுட்டீங்களே தேவி அக்கா. நான் பார்த்திபனுக்காக சிரிக்கிறதா பார்கவிக்காக வருத்தப்படுறதா....
  3. M

    பிரிய பிரபஞ்சமே - 27

    "எத்தனை சமையல் செய்வ நான் கேண்டீன்ல பார்த்துக்கிறேன்" சொன்னப்ப என்ன ஒரு அக்கறையான மாமியார் நினைச்சா. அம்மா வீட்ல இருந்து மட்டன் குழம்பு வந்து இருக்குன்னு சொன்னதும் அப்ப எனக்கு தனியா மோர் குழம்பு வையின்னு சொல்லிட்டாங்க நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் 😯😏.
  4. M

    பிரிய பிரபஞ்சமே - 25

    Wow ka. 25th story 25th episode on your fifth anniversary, great 😃 👍. Congratulations 🎉
  5. M

    பிரிய பிரபஞ்சமே - 17

    டேய் நீ சொன்னா தான டா அவளுக்கு தெரியும். நீ உருகி உருகி காதலிச்சுருப்பன்னு அவளுக்கா எப்படி தெரியும்.
  6. M

    பிரிய பிரபஞ்சமே - 16

    இப்ப தான் பல்ப் லைட்டா எரியுது
  7. M

    பிரிய பிரபஞ்சமே - 14

    பாவம் தர்ஷி இப்படி எதுவுமே தெரியாம இருக்காளே...
  8. M

    பிரிய பிரபஞ்சமே - 12

    நீ அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தா தானடா அவள் உன்னைய நம்புவா
  9. M

    பிரிய பிரபஞ்சமே - 10

    அட... போடா நீயும் உன் கிரிக்கெட்டும்
  10. M

    பிரிய பிரபஞ்சமே - 8

    Very nice epi 😍 Work from home வாங்கிட்டு வந்துட்டான், வைஃப்க்கு வண்டி புக் பண்ணி surprise அது மட்டுமா அவளை அவள் வீட்டுக்கு கூட்டிட்டு போய் தூள் கிளப்பிட்டான். அது என்னடா காலைல எந்திச்ச உடனே cricket. நேத்து surprise-ஆ பண்ணிட்டு விடிஞ்ச உடனே கடுப்பை கிளப்புரியே பிரபஞ்சா. இதெல்லாம் நல்லா இல்ல...
  11. M

    பிரிய பிரபஞ்சமே - 7

    அப்பாடா... சொன்னபடியே சீக்ரம் வந்து பிரியாவை கூட்டிட்டு போயிட்டான். அவள் அவளுடைய மன நிலையை தெளிவா சொல்லிட்டா. அவனும் அதை புரிஞ்சிக்கிட்டு அதுக்கு மதிப்பளிக்கணும். Super epi Devi ka. எந்த பெண்ணா இருந்தாலும் புருஷன் தனக்குத்தான் first priority கொடுக்கணும்னு நினைப்பா அதில் தப்பு எதுவும் இல்லை. அதே...
  12. M

    பிரிய பிரபஞ்சமே - 6

    Miss விபூதி பூசி all the best எல்லாம் சொல்றாங்க. சூழ்நிலையை சட்டுன்னு புரிஞ்சுகிட்டு ஏத்துக்குறாங்க. பிரபஞ்சன் தான் பக்கத்து வீட்டு பையனை அடிச்சு இருப்பான்னு தோணுது. அய்யயோ.... பார்த்தி call வந்துருச்சே. எனக்கும் பிரியாவை மாதிரி பயமாத்தான் இருக்கு. ஒழுங்கா இன்டர்வியூக்கு கொண்டு போய் விட்டா சரி...
  13. M

    பிரிய பிரபஞ்சமே - 5

    அவள் வாழ்க்கைய அவளை வாழ விடுங்க மிஸ். குழந்தை வளர்ப்புல அவள் தடுமாற்னா நீங்க தான் இருக்கீங்களே guide பண்ண. அதுவும் இல்லாம அவளே உங்க கிட்ட guidance கேட்டுகிறேன்னு வேற சொல்றா.
  14. M

    பிரிய பிரபஞ்சமே - 4

    கல்யாணத்துக்கு முன்னாடி friends ஓட time spent பண்ணா ok. கல்யாணத்துக்கு பிறகும் பெரும்பான்மையான வார இறுதி நாட்கள் பார்த்திபன் கூடத்தான் time spent பண்ணுவேன்னா உனக்கு எதுக்குடா கல்யாணம். உன்கூட வாழ வந்தவளை வெளில கூட்டிட்டு போலனா கூட பிரவா இல்லை அட்லீஸ்ட் அவ கூட quality time spent பண்ணலாமே...
  15. M

    பிரிய பிரபஞ்சமே - 3

    எனக்கு என்னமோ அந்த tenth Std பையனை பிரபஞ்சன் தான் சரி பண்ணி இருப்பான்னு தோணுது. அது என்ன இதை செய்ஞ்சுடு அதை செய்ஞ்சுடுன்னு order போட்றாங்க இந்த miss. என்ன தான் அவளுக்கு tution miss ah இருந்தவங்கனாலும் இது too much.
Back
Top