• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Narmadha mf

    பிரிய பிரபஞ்சமே-விமர்சனம்❣️💙❣️

    கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியம் சற்றும் குறையாமல் மனதை கவர்ந்து சென்றது கதைக்களம் 💘. பிரபஞ்சன் :முதல் பார்வையில் தன் கண்ணில் நுழைந்து சிறுபூவாய் ஈர்த்தவள் மீதான பாசம் நாளடைவில் பருவ மங்கையாய் ஜொலித்த போது காதலாய் உச்சம் பெற்று அவளுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தின் ரகசியமானாள் 💘. நல்...
  2. Narmadha mf

    தென்னவனும் தேன்யாழியும்-விமர்சனம் ❣️🧡❣️

    கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை மனதை அழகாய் கொள்ளை கொண்டது கதைக்களம் ❣️🧡❣️. தேன்யாழி:மழலை மனம் மாறாத வயதில் தாயை இழந்து பரிதவித்த பிள்ளையை பெரியன்னை பாலினும் தூய உள்ளத்தோடு மடி தாங்கி அரவணைத்து தாயின் இடத்தை நிரப்பினாலும் தன்னை ஒதுக்கும் சகோதர, சகோதரியின் செயலால் நெஞ்சம் தவிக்க துவண்டது...
  3. Narmadha mf

    இந்த வாழ்வென்பது-விமர்சனம்❣️💚❣️

    ஆரம்பம் முதல் இறுதி வரை நெஞ்சம் நெகிழ்ந்து ரசித்து உருகி மனதை விட்டு நீங்கா அழகிய ஓவியமாய் தித்தித்தது கதைக்களம்💕💛💕. தேன்மொழி, அன்பழகன் குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து உற்றோரின் துணையுடன் பாசப் போராட்டத்தில் சிக்கித் தவித்து பிரிந்து வாழும் சூழ்நிலையில் இரு உள்ளங்களும் தங்களுக்குள் கதறியது...
  4. Narmadha mf

    அன்பின் ஆலாபனை-விமர்சனம்💕💛💕

    காதலை வெவ்வேறு மொழியில், வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தினாலும் அதன் ஜீவநாடி மாசில்லாத அன்பு மட்டுமே ❣️❣️❣️.இக்கதையிலும் மௌனத்தின் மொழியில் இதழ் விரியா நகைப்பில், ஒளிரும் பார்வையில் வெளிப்படுத்திய தலைவனின் காதலை பல்வேறு சோதனையின் முடிவில் உள்ளார்ந்து உணர்ந்து தலைவி ஆர்பரிக்கும்...
  5. Narmadha mf

    இப்படிக்கு காதல் -விமர்சனம் ❣️💟❣️

    இருமனங்கள் காதலில் இணைந்து வாழ்கை கடலில் என்றும் அழியா அன்பை பெற்றால் வாழ்கை வசந்தமே.. ❣️🧡❣️. மலர்விழியின் விழியின் தேடலின் நாயகன் அவளது விழியில் விழுந்து சத்தமின்றி இதய வாசலில் நுழைந்து புரிதலுடன் கூடிய உறவுகளின் மேன்மையினால் வாழ்கை பந்தத்தில் கார்த்திகை தீபமாய் வந்த கார்த்திக்கின் அன்பில்...
Back
Top