• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Sindhu Narayanan

    அன்பின் ஆலாபனை - 7

    😍😍😍 அப்படியெல்லாம் எங்காளு கோவத்தை அவ்வளவு சீக்கிரம் உறங்க விடாதீங்க ரைட்டரே...😏😏
  2. Sindhu Narayanan

    பிரிய பிரபஞ்சமே - 4

    😍😍😍 அதெப்படி லேட்டா வந்து, கரெக்டா அவ கால்ல குனிஞ்சு புடவையை சரி பண்ணி விட்டா, நீ செஞ்சதை மறந்து உன்னை சும்மா விட்டுருவோம்ன்னு நினைச்சுக்கிட்டயா... 😏😏 அம்மாவும், பையனும் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க, அம்மாவை தான் ஒண்ணும் பண்ண முடியல, ஆபத்துக்கு பாவமில்லை பையனை ஏதாவது பண்ணிரு...😜😜
  3. Sindhu Narayanan

    அன்பின் ஆலாபனை - 6

    😍😍😍 ஹலோ ரைட்டரே, உங்க ஹீரோஸ் பொண்டாட்டியோட ஒரு இடத்துக்கு வந்து, அப்புறம் அவங்களை தனியா அங்கேயே விட்டுட்டு வர்றதையே வேலையா வச்சுக்கிட்டு இருக்காங்க... இந்த விஷயத்துல சத்யா, ரஞ்சனுக்கு அண்ணனா இருப்பான் போல இருக்கே...🤷🤷🤦🤦
  4. Sindhu Narayanan

    தென்னவனும் தேன்யாழியும் 4

    இல்ல, படிக்கலை.. எப்படியோ மிஸ் பண்ணிட்டேன் போல...😔😔
  5. Sindhu Narayanan

    தென்னவனும் தேன்யாழியும் 4

    😍😍😍 அதென்ன குந்தவை செந்தூரனை மட்டும் அண்ணான்னு கூப்பிடலை.. ஒருவேளை குந்தவை செந்தூரனுக்கு ஜோடியா இருக்குமோ? 🤔🤔
  6. Sindhu Narayanan

    பிரிய பிரபஞ்சமே - 3

    😍😍😍 அவளுக்கு தான் இடியாப்பம் பிடிக்கலையே, அப்ப பிடிச்சத்தை சமைச்சு சாப்பிடறதுல இந்த மரகவல்லிக்கு என்ன பிரச்சனை? என்னமோ இந்த அம்மாவை சமைச்சு கொடுக்க சொன்னது மாதிரி ரொம்பத்தான்..😏😏 அடேய் ரஞ்சன், இங்க விருந்துக்கு போக நேரமாச்சு... நீ என்னடான்னா பார்த்திபன் கூட கிரிக்கெட் விளையாட போய் இருக்க...
  7. Sindhu Narayanan

    அன்பின் ஆலாபனை - 5

    😍😍😍 ஒண்ணா விருந்துக்கு வந்து என்னை மட்டும் தனியா விட்டுட்டு போறியா? 😈😈😈 சஹானா to சத்யா...😜😜😜
  8. Sindhu Narayanan

    அன்பின் ஆலாபனை - 5

    கேரளா ஸ்பெஷல் ஜூஸ் வேணுமா? இதை குடிச்சா அப்புறம் திரும்ப கேட்க மாட்டீங்க..😜😜
  9. Sindhu Narayanan

    அன்பின் ஆலாபனை - 5

    😍😍😍 அடேய் சத்யா, இன்னிக்கு எபிசோட்ல நீ ரொம்ப பேசிட்ட, 😜😜
  10. Sindhu Narayanan

    அன்பின் ஆலாபனை - 4

    Second sip லையாவது திருந்தி இருப்பாங்கன்னு நினைச்சேன்.. ஆனா..😜😜
  11. Sindhu Narayanan

    காட்சிப் பிழையோ கவிதையோ டீஸர் 1

    😍😍😍 இவன் வர்றதுக்கு முன்னாடி, இவனை கழுவி கழுவி ஊத்துறதுக்கு பொங்கல் பானையை எல்லாம் கழுவி வைக்கணும் போல...🤷🤷
  12. Sindhu Narayanan

    காட்சிப் பிழையோ கவிதையோ டீஸர் 1

    அக்காகிட்ட காஃபியோட சேர்த்து சிப்சும் கொடுக்க சொல்லுங்க...😛😛
  13. Sindhu Narayanan

    தென்னவனும் தேன்யாழியும் 3

    😍😍😍 என்னோட கமெண்ட் பார்த்து போலீஸ் மைண்ட் வாய்ஸ்..😜😜
  14. Sindhu Narayanan

    பிரிய பிரபஞ்சமே - 2

    😍😍😍 தாய் பப்பிக்கிட்ட இருந்து அவளை காப்பாத்தி, இது ஒரு பப்பி லவ்ன்னு ப்ரூஃப் பண்ணிட்டான்...😜😜 அதெப்புடி பிரபஞ்சா, எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு, தப்பு பண்ணது என்னவோ தான் தானோன்னு அவளை ஃபீல் பண்ண வைக்கிற...😏😏😈😈
  15. Sindhu Narayanan

    தென்னவனும் தேன்யாழியும் 2

    😍😍😍 ஓ, ஹீரோ போலீசா? சிரிப்பு போலீசா? சீரியஸ் போலீசா? 🫢🫢😛😛
Back
Top