• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 28

    😍😍😍 எங்காளை அழ வைக்கன்னே அமெரிக்காவுல இருந்து..🤷🤷🤦🤦
  2. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 26

    😍😍😍 பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா? ஹீரோ மைண்ட் வாய்ஸ்..😜😜
  3. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 25

    😍😍😍 சிக்கன் குழம்பு எப்படி வைக்கணும்னு கேட்கத்தான் நீ பாருவை கூப்பிட்ட... அதை நாங்க நம்பணும்...😒😒🤷🤷
  4. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 24

    😍😍😍 அடேய் பார்த்தி, அமெரிக்காவுக்கு போய் அங்க இருந்து ஃபோன் பண்ணி எங்காளை கரெக்ட் பண்ற வேலையெல்லாம் வேண்டாம்..😏😏 எங்காளு மேல இவ்வளவு வருஷமா வராத லவ் தான் இனிமே வர போகுதாக்கும்...🤷🤷
  5. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 23

    😍😍😍 இவரு அமெரிக்காவுக்கு போய், அங்க இருந்து மெசேஜ் பண்ணுவாராம், உடனே எங்காளும் ரிப்ளை பண்ணனுமோ? 😏😏 அதான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடியே ரெண்டு பேருக்கும் நடுவுல எல்லாம் முடிஞ்சாச்சே...😒😒
  6. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 22

    😍😍😍 இன்னாது! பாரு அமெரிக்கா போக போறதில்லையா? 😟😟 அப்ப நான் போன எபிசோட்ல போட்ட ஜீன்ஸ் பட பாட்டு வேஸ்ட்டா கோபால்...🥹🥹 உடைந்து போன இதயத்தை..💔💔🥲🥲
  7. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 21

    தனி தனியா எங்கேஜ்மென்ட் ஆகியிருக்கும்னு தான் சொல்லி இருப்பாங்க... கல்யாணம்னு சொல்லி இருக்க மாட்டாங்க, பார்த்திபன் காதலி பார்கவி தான்.. அதுல ஒரு டவுட்டும் இல்லை..🤗🤗
  8. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 21

    😍😍😍 இந்த பார்த்தி வேற அமெரிக்கா போக போறான், போற போக்கை பார்த்தா, பார்த்தி & பார்கவி ரெண்டு பேரும் அமெரிக்காவுக்கு போய் தான் தங்கள் காதல் பயிரை வளர்க்க போறாங்க போல..🤷🤷 எதுக்கும் அட்வான்ஸா இந்த பாட்டு போட்டு வைப்போம்..😁😁
  9. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 20

    😍😍😍 யோவ் கோவிந்தா, பொண்டாட்டி & பொண்ணை கூட்டிட்டு..😏😏 இந்தாம்மா பிரபா, அவனுக்கு தான் காதலியா அவனோட பாரு இருக்காளே, நீ உன்னோட அப்பா பின்னாடி திரும்பியும் பார்க்காம போயிரு, மறுபடியும் பார்த்திக்கிட்ட..😜😜
  10. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 19

    😍😍😍 என்னடா பார்த்தி, உன்னோட உயிர் நண்பன் ரஞ்சன் கூட உன்னை கை விட்டுட்டான்...😟😟 இந்த ரைட்டராவது உனக்கு சப்போர்ட் பண்ணி இருந்திருக்கலாம்...🤧🤧 இனி எப்படிடா பாருவை கரெக்ட் பண்ணி உன்னோட காதலியாக்க போற? 🤔🤔😥😥 பார்த்தி மைண்ட் வாய்ஸ்..🥲🥲
  11. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 17

    பாரி மைண்ட் வாய்ஸ்... நான் எவ்வளவு தான் ஹீரோவா இருக்க ட்ரை பண்ணாலும், எனக்குள்ள இருக்குற வில்லன் எழுந்துக்கிறான்..😜😜
  12. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 16

    😍😍😍 அடேய் பார்த்தி, பாரி பாருவை கல்யாணம் பண்ணி போய்க்கிட்டே இருப்பான்... பார்த்துக்கிட்டே இரு, கடைசியில இந்த ரைட்டர் உனக்கு இந்த டயலாக் கொடுத்துடுவாங்க...😏😏🤭🤭
  13. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 15

    😍😍😍 உங்க அப்பாவை மீட் பண்ணி பேசி, உன் வீட்டுக்கே வந்து பேசி உன் மனசை மாத்தி... பாரி மைண்ட் வாய்ஸ்...
  14. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 14

    😍😍😍 அடேய் பார்த்தி, அவகூட நல்லா பழகி, உனக்கே தெரியாம அவ மனசுல சலனத்தை ஏற்படுத்தி இருக்க.. இப்ப அந்த போலீஸ்காரன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற... 😏😏🤷🤷 உனக்கு இப்பவும் பாருவை கைப்பிடிக்க வாய்ப்பிருக்கு, பேசாம ரஞ்சன்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிரு.. அப்படி மட்டும் சொல்லலை, கடைசியில இப்படித்தான்...
  15. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 13

    😍😍😍 டேய் பார்த்தி, பிரபா கூட வெளிய வந்து எதை பார்த்தாலும் உனக்கு எங்காளு பாரு தான் நினைவுக்கு வர்றா, இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை..😏😏 இப்ப பிரபஞ்சன்கிட்ட தனியா என்ன பேச போற? 😒😒
  16. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 12

    😍😍😍 பாரு தன் மனசுல இருக்கிறதை பிரியாகிட்டயாவது சொன்னாலே... இன்னாது பவுனு விக்கிற விலைக்கு 200 பவுன் நகை வேணுமா? 😯😯 ஹலோ ரைட்டரே, கடைசியில இந்த பாரியை கூட்டிட்டு வந்து கடுப்பேத்துறதையே வேலையா வச்சுக்கிட்டு இருக்கீங்க...🤷🤷😡😡
  17. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 11

    😍😍😍 இந்த பாரி வந்தாலே கடுப்பாகுது... அதான் உன்னை யோசிக்க சொல்லிட்டாலே, ரூம் போட்டு நல்லா யோசி மேன்...😏😏😏
  18. Sindhu Narayanan

    பார்த்திபன் காதலி - 10

    😍😍😍 பார்த்தி & பிரபா ஜோடி நெருங்குவதை பார்த்தா ஒரு பக்கம் பயமா இருக்கு..😟😟 அதே பாரு & பாரி ஜோடி சண்டை போட்டுக்குறதை பார்த்தா சந்தோஷமா இருக்கு..😁😁 ஆனாலும் யாருக்கு யார் ஜோடி சேர போறாங்கன்னு இன்னமும் குழப்பமாவே இருக்கு..😴😇😇 ஹலோ ரைட்டரே..😏😏
Back
Top