• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 22

    ரொம்பஆஆஆஆ வசி, வாசுன்னு வச்சி வச்சி செய்யுறாங்களே.. அடுத்து சமூகம் என்ன செய்ய காத்துருக்காங்களோ?? தெரியலையே.. இதுல ஹேப்பி ரீடிங்ன்னு எபிக்கு எபி என்ட்ரி... முடியல... 🤭🤭🤭🤭 திருவிழாக்கு ஊருக்கு வரட்டும். நம்மளும் தேடி போய் வச்சி செய்வோம்.
  2. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 22

    💞💞 வாசுக்கு புத்தி தெளிஞ்சுருச்சு. எந்த போதி மரம் ஞானம் தந்ததோ?
  3. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 19

    தயவு செய்து ஹேப்பி ரீடிங்ன்னு போடாதீங்க தேவிமா . மனசு ரொம்ப கலங்குது, 😔😔😔
  4. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 18

    அவன் மண்டையில நங்குன்னு கொட்டி, அது உன்னோட உயிர், அதை கலைப்பது பாவம்னு புரிய வைக்க நரேன், நம்மு சீக்கிரம் வாங்கப்பா.
  5. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 17

    💞💞என்னடா தேவிமா கதையில் ஒன்னுமே நடக்காம, ஜாலியா போகுதேன்னு நினைச்சேன்.. இந்தா ஆப்பு வச்சிட்டாங்களா??
  6. Padma Subramanian

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

    💞💞 பொய்யும் அழகு தானே பிரியமானவர்கள் உரைக்கும் போது. அவன் லேட்டாக வருவதும், சாரி சொல்வதும், கெஞ்சி கொஞ்சுவதும் அவளுக்கு பழகி விட்டது. நிறைகளை மட்டுமல்ல, குறையோடும் ஏற்று கொள்வது தானே காதலுக்கும் அழகு. பிரியத்தின் பிரபஞ்சம் பிரியா.. பிரவாக காதலில் பூத்த குட்டி செல்லம்... பிரிய காதலோடு பிரியமாய்...
  7. Padma Subramanian

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 30 Pre Final

    💞💞 ஜோடி புறா கூட்டில் குட்டி புறா வர போகுது..
  8. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 30 Promo

    💞💞பிரியாக்கு ப்ரோமோஷன் கொடுக்க போறாங்கன்னு சிம்பாலிக்கா சொல்ல தான் இந்த ப்ரோமோவா? நடத்துங்க.. நடத்துங்க...
  9. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 15

    💞💞 கர்ப்பம் தரித்தது கூட தெரியாமல் மங்காய் பச்சடி சாப்பிடும் மனைவி, அவள் கூடவே சுற்றும் கணவன், அவர்கள் நலம் நானும் நம்மு என சிறப்பா போகுது. ரைட்டர் என்ன பண்ண காத்திருக்காங்களோ? தெரியலையே.
  10. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 14

    💞💞வர போறது குட்டி வாசுவா? வசுவா?
  11. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 13

    💞💞 நம்முவின் அழுத்தம் கொண்ட மனம் லேசானால் போதுமே. வரம் தானாய் கை சேரும்.
  12. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 11

    💞💞குழந்தை பெறும் மிஷினாய் மட்டுமே மனைவியை நினைப்பவர்கள் மத்தியில் அவள் வலியை உணரும் நரேன் மனம் மிக மிக அழகு.
  13. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 10

    💞💞 தம்பி லவ் பண்றேன்னு சொன்னதும் அண்ணன் பதறி துடிக்குறான்.. வசு மீதும் பாசம் அதிகம் போல. நல்ல குடும்பம்.
  14. Padma Subramanian

    09 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞 முக்கோண காதல் கதை. டாக்டர் உங்க காதல் தோற்க போகுது
  15. Padma Subramanian

    08 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    அழகான காதல் உணர்வினை இருவரும் உணர ஆரம்பித்து விட்டார்கள்
  16. Padma Subramanian

    07 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    மாதவன் அண்ணனாய் அவள் கனவை வளர்க்க உதவி செய்கிறான்... அவன் வீட்டில் என்ன சொல்வார்களோ?
  17. Padma Subramanian

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 29

    டேய் அண்ணா!! நானே என் புருஷனை இப்போ தான் நம்ப ஆரம்பிச்சிருக்கேன். நீ வேற ஏன்டா டென்ஷன் ஆக்குற 🤭🤭
  18. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 28

    💞💞 மழையின் பரிசு சீக்கிரம் அவர்கள் கை சேரட்டும்.
Back
Top