• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 26

    💞💞 இன்னைக்கு சிக்கன் குழம்பு... நாளைக்கு மட்டன் பிரியாணியா??? 🤪🤪🤪🤪🤣🤣🤣🤣
  2. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 26

    💞💞 பாரு பாருன்னு அவளை பார்க்குறதுக்கு பதிலா, உன் மாமியார்கிட்ட பாரும்மா, என்னை பாரம்மான்னு சொல்லி இருந்தா, கோயில் கோயிலா சுத்துறவங்க.. இந்தா வந்துட்டேன்னு ஓடி வந்துருப்பாங்க. ஐடியா இல்லாத மனுசனா இருக்கியே. 🤔🤔🤔🤭🤭🤭
  3. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 9

    அவளுக்கே அவனோட தேவதர்ஷினி தான் பிடிச்சுருக்கு... ஆமாவா... இல்லையா..
  4. Padma Subramanian

    என் ஜீவனில் உறைந்திடு - 26

    அன்றோ நிலவுண்டு, சோறுண்டு, தாயில்லை.... இன்றோ அனைத்தும் உண்டு என்றாலும் மனவலியில் மறுத்து விட்டான் தனயன். வலி மட்டும் என்றுமே இருவருக்கும் உண்டோ?
  5. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 9

    ♥️♥️♥️ வெற்றியின் தேவதை தேவதர்ஷினி....
  6. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 25

    அதுக்குள்ள சேர்த்து வைக்கனுமா??? நடக்காதும்மா நடக்காது. கடைசி எபியில் போன போகுதுன்னு சேர விடுவாங்க. அதுவரை கனவுல மட்டும் நம்ம நினைத்து பார்ப்போம்.
  7. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 8

    💞💞 வங்கி சட்டம் ஓகேன்னு சொன்னா நாளைக்கே கல்யாணம் வச்சிக்கலாமா? ரைட்டு...
  8. Padma Subramanian

    என் ஜீவனில் உறைந்திடு - 25

    சுகந்தியின் நிலையில் இருந்து யோசிக்க ஆரம்பித்தால், பிரச்சனையை சரி செய்து விடலாம் ரோஜா. சீக்கிரம் அம்மா பையனை சேர்த்து வைம்மா.
  9. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 25

    💞💞 கல்யாண வாழ்க்கைக்கு ட்ரைனிங் எடுக்கிறார் பார்த்திபன். பொண்டாட்டியே சமைக்க சொல்லி கொடுக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும். நல்லா கத்துக்கோங்க.
  10. Padma Subramanian

    என் ஜீவனில் உறைந்திடு - 24

    அது நதி செல்லம் கமெண்ட். நான் எடிட் பண்ண முடியாதே 🤭🤭🤭🤔🤔🤔
  11. Padma Subramanian

    35 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    டாக்டர் உன் காதலை சொல்லாமல், கல்யாணம்ன்னு சொல்லி அவளை கலங்கடிக்க போறியா?
  12. Padma Subramanian

    என் ஜீவனில் உறைந்திடு - 24

    ♥️♥️♥️ உறவுகள் சூழ நிஜத்தில் வாழ நினைப்பவனை, நிழல் படத்தில் இணைந்து வாழ வைத்து விட்டாளே.
  13. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 7

    💞💞நீ சம்மதம் சொன்ன உடனே கல்யாணமாம். ஓகே சொல்லிரும்மா.
  14. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 5

    💞💞 பிரியம் எப்படி பேசும்ன்னு கேட்டா கோபமா பதில் தர்றா.. பிரியமா பேசுமா அப்போ தானே அவனுக்கு புரியும்.
  15. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 4

    💞💞 கிரஸ்க்கு கிடைக்காத வேலையை, தானே கஷ்டப்பட்டு படிச்சு, வேலை செய்ய முன் வந்த பொண்ணை பார்த்து சிரிக்க கூடாது ஆபீசர்.
  16. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 3

    ரெண்டு பேருல ஒருத்தர் ஸ்டேஷன்ல இருக்கனுமோ? Ok ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே இடத்தில் இருந்தா இன்னும் நல்லது. சீக்கிரம் காதல் பண்ணுங்க.
  17. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 2

    கண்ணாலே பேசுனா புரிய மாட்டேங்குதே மேனேஜர்க்கு. ட்ரைனிங் கொடுங்கப்பா
  18. Padma Subramanian

    நற்காதல் நெய்திடவா - 1

    வெற்றி வாய்ஸ் 👇👇 என்னை பார்த்த உடனே பிடிக்காதும்மா. பார்க்க பார்க்க பிடிக்கும்.
  19. Padma Subramanian

    34 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞 காதோரம் காதல் சொல்ல வந்தவன், கழுத்தோடு மோகம் பகிர்ந்து, இதழோடு இதம் தந்துவிட்டான்
Back
Top