• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 26

    💞💞 அவளை ஃப்ரீயா விடு பிரபா. ஏன் கூடவே சுத்த நினைக்குற.
  2. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 9

    💞💞 வலி மிகுந்த வாழ்க்கை தான். இதுவும் கடந்து போகும் நம்மு.
  3. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 8

    💞💞 நம்மு!! கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் பண்ணுங்க. காலம் வரும் போது குழந்தை வரம் கண்டிப்பா கிடைக்கும்
  4. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 24

    💞💞 ஹலோ மிஸ்டர் பிரியா!!! உங்க லைப்பை திரும்பி பார்த்தா நல்லா சுவாரசியமா இருக்கும். கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கோபம், கொஞ்சம் புரிதல்ன்னு நிறைய நினைவுகள் இருக்கும். என்ஜாய்
  5. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 6

    💞💞 கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு அவளை தனியா கூட்டிட்டு வந்துட்டான். நாளைக்கு தான் வருவேன்னு வேற சொல்லுறான். என்னடா நடக்குது இங்கே.
  6. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 5

    💞💞 மாப்பிள்ளையே போய் பொண்ணை பார்த்து பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றார். பிரம்ம முகூர்த்ததில் பெண் பார்க்கும் நிகழ்ச்சி.
  7. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 23

    💞💞 பிரபஞ்சனின் பிரியம் பிரியத்தோடு சண்டை போடுவதே. மேரேஜ்க்கு முன்னாடி அவன் லவ் சொல்லி இருந்தா இப்படி சண்டை போட்டு இருப்பாங்களோ? 🤔🤔🤔🤔🤭🤭🤭
  8. Padma Subramanian

    06 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞 மாது உன் தங்கை ஆள் செம்மையா இருப்பான், அவளை மாதிரியே அடிக்கடி தன் பிம்பத்தை மாற்றி கொண்டே இருப்பான்.
  9. Padma Subramanian

    05 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞 பயமா எனக்கான்னு நிமிர்வா நிற்கின்றாலே..
  10. Padma Subramanian

    04 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞நீல நயனங்களில் பார்த்தவுடன் ஹீரோ கவுந்துட்டாரோ
  11. Padma Subramanian

    01 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞 நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுவாரோ இல்லையோ... நாங்க உங்க அலர் தீர்ப்பை படிப்போம். ♥️♥️
  12. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 22

    எந்த பிரியா சொன்ன பொங்கலுக்குன்னு கரெக்டா சொல்லிட்டு போங்க... 🤭🤭🤭🤭🤣🤣
  13. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 4

    💞💞💞 வாசு!!!! அவர் வருவாரா... மாட்டாரா.... நாலு எபி முடிஞ்சி போச்சி... இன்னமும் முகம் காட்டாம இருக்கார்...
  14. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே ! 22

    மாமியார் எப்பவும் மாமியார் தான். பொண்ணுக்கு நல்ல அம்மாவா இருக்கும் யாருமே மருமகளுக்கு நல்ல மாமியாராய் இருப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அந்த குடுப்பினை அமையும். ரெண்டு பேருக்கும் நடந்தது எதிர்பாராத விபத்து. புரிந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம். இவன் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே தன் காதலை அவளிடம்...
  15. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 22

    💞💞 பிரபா வாய்ஸ் 👇👇 நீயா பேசியது.... பிரியா நீயா பேசியது...
  16. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 2

    💞💞 மாப்பிள்ளை வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க... பொண்ணு வீட்டில் பிடிச்சி இருக்காம். அப்போ வசுவும் வாசுவும் கல்யாணத்தில் சந்திக்க ரெடியாகட்டும்.
  17. Padma Subramanian

    பூமரப் பாவைகள் - 1

    கேட்ட உடனே வாங்கி தரேன்னு சொன்னா, லிஸ்ட் போட வேண்டாமா?? கொஞ்சம் பொறுங்கோ.... அப்புறம் நோட் பண்ணிக்கோங்க...
Back
Top