• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 12

    💞💞பொண்டாட்டி கால்ல விழுகிறது பரம்பரைக்கே தொடரும் போல.
  2. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 11

    💞 💞 உதய் அவளை புரிஞ்சிகிட்ட அளவுக்கு ராகவன் புரிதல் இல்லை.
  3. Padma Subramanian

    தேவி மனோகரனின் ஆவல் மீற பார்க்குதே - 1

    கரெக்ட்டுங்கோ,, ஒருத்தரை இல்லைங்கோ. நிறைய பேர்ன்னு சொல்ல வரிங்களா?
  4. Padma Subramanian

    தேவி மனோகரனின் ஆவல் மீற பார்க்குதே - 1

    💞💞சக்தி தங்கமான மாப்பிள்ளையாம். அபி தங்கப்புள்ளயாம். நல்ல பொருத்தம். 🤭🤭🤭🤭. ஒன் டவுட்!!! கல்யாணம் பண்ணிட்டு மாப்பு கூட்டிட்டு போவாரா? இல்லை இப்போவே பிரிச்சு வச்சிருவீங்களா?
  5. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 9

    மற்றவர்களை விட மனைவிக்கான தேடல் அதிகமா இருக்கனும்னு எதிர்பார்ப்புகள் இருக்கு. ஆனால் அவன் அதை புரிஞ்சிக்க மாட்டேங்குறானே
  6. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 8

    💞💞அனஸ்திசியன் பத்தி அவன் மன தாங்கல் எல்லாம் உண்மையே. ஹாஸ்பிடல் ஸ்டாப்ஸ் தவிர வேற யாருக்கும் அவரை பத்தி தெரிய வாய்ப்பே இல்லையே.
  7. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 7

    💞💞 மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு நினைக்கும் மருத்துவ பணியில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் இவனுக்கும் நடக்கிறது. கடந்து வர பழகி தானே ஆக வேண்டும். தாலி கட்டும் நேரத்தில் டான்னு வந்து நிற்பான் ராகவி. டோன்ட் ஒரி.
  8. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 6

    💞💞 அளவுக்கு அதிகமா இருவரிடமும் நேசமும் இருக்கு. தவறான புரிதலும் சேர்ந்தே இருக்கு.
  9. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 4

    மற்றவர்கள் பேச்சால் துளிர் விட்ட நேசம் இப்போ தான் உண்மையாக அரும்ப தொடங்கியுள்ளது.
  10. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 3

    பேர் கூட மனசுல பதிய மாட்டேங்குதே. கல்யாணம் வேண்டாம்னு அவளை தேடி போயிருவானோ?
  11. Padma Subramanian

    சாதகப் பட்சிகள் - 2

    அவன் மனசுல இன்னமும் அவள் இருக்கிறாள். பிரிவு உதட்டளவில் தான். உள்ளத்தில் இல்லை.
  12. Padma Subramanian

    தேவி மனோகரனின் சாதகப் பட்சிகள் - 1

    ஆரம்பமே அவனை டென்ஷன் பண்றிங்களே தேவிமா.. இப்போ தான்புதுசா இந்த கதை படிக்க போறேன்.
  13. Padma Subramanian

    உதய ராகம் - 22 நிறைவு

    💞💞 மலர் வீரா போடுங்க தேவிமா 🥰🥰
  14. Padma Subramanian

    உதய ராகம் - 21

    💞💞 உதய், ராகா இணைந்து இனி உதயராகம் மட்டும் இசைக்கட்டும். சோக கீதம் வாழ்வில் வேண்டாமே. அவனோட அப்பா திருந்தினாலும், மனதை ரணப்படுத்திய வார்த்தையின் வீரியம் மறைய வருடங்கள் ஆகலாம். என்றும் துன்பத்தில் இருந்து தனித்து, வாழ்வை ரசித்து இருக்கட்டும்.
  15. Padma Subramanian

    உதய ராகம் - 20

    ராஜா ரோஜா கூட தான் சுத்திட்டு இருந்திருக்கார் 🤭🤭🤭🤭
  16. Padma Subramanian

    A cup of Stories - காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!

    💞💞 தேவிமா!! உங்களோட எந்த கதை முதலில் படிச்சேன்னு எனக்கு தெரியல.. மழையும், ஆழ காதலும் ரொம்ப பிடிக்கும். அது தான் தேடி படிக்க வச்சது... உங்க கதையில் எதெல்லாம் பிடிக்கும்னு அப்புறம் விலாவரியா சொல்றேன்.
  17. Padma Subramanian

    உதய ராகம் - 19

    உதய் அப்பாவை கவுன்சிலிங் கூட்டிட்டு போங்கப்பா. நாலு வயசு பையன் ஓடி, விளையாட்டு செய்யும் போது மனைவி இறந்துட்டாங்கன்னு அவனை இன்னும் வதைச்சுட்டு இருக்காரே. இதுல மருமகள், பேர பிள்ளைகளை கொல்ல கூட தயங்க மாட்டார் போல. ஓவர் மன அழுத்தம். அவரை சரி பண்ணுங்க.
  18. Padma Subramanian

    உதய ராகம் - 18

    💞💞 வயிற்றில் பிள்ளைகளை வைத்து கொண்டு, ஹனிமுன் ஸ்பாட் திருப்பி வந்துருக்காளே. உதய்யும் தான் அங்கே வந்திருக்கானோ. அதான் அவள் கேட்காமலே பிடித்தவை அனைத்தும் அவளை வந்து சேர்க்கிறதோ.. ராஜா உதயிடம் தான் பேசி கொண்டிருந்தானா? 🤔🤔🤔
  19. Padma Subramanian

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 43 இறுதி அத்தியாயம்

    💞💞 நண்பர்கள் பிரிந்தாலும் அவர்கள் நட்பு மனதை விட்டு மறையாது. அதன் நேசமும் வாடாது. கண் காணா தேசத்தில் இருந்தாலும் உண்மை நட்பை மனம் எண்ணி கொண்டே இருக்கும். பிள்ளை பருவ நட்பு, பிள்ளைகள் பிறந்த பின்னும் தொடர்ந்து சேர்ந்திருக்கும் வரம் சிலருக்கு மட்டும் கிடைக்கும் அமுதம். அதில் மூழ்கி திளைக்கும்...
Back
Top