தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி எனது பார்வையில். இதற்கு முந்தைய கதை பிரிய பிரபஞ்சமேவின் தொடர்ச்சியாக பிரபஞ்சனின் நண்பன் பார்த்திபனின் காதல் கதை. பிரபஞ்சன் காதல் மனைவி பிரியதர்ஷினியின் தோழி பார்கவி பார்த்திபனை விரும்புகிறாள். பார்த்திபன் தன் பெற்றோர் முடிவு செய்த பிரபாவதியுடன் திருமணம் நிச்சயம்...