• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 6

    பிரியா உன்னோட ஒரிஜினல் மாமியாரே பார்த்திதான் 😜😜
  2. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 6

    எங்க வீரா பால்கனில பூச்செடி வளத்தியதை காப்பியடிச்சுட்டா பிரியா 🤣🤣மொட்ட மாடில குதிச்சவன் காலை உடைச்சது பிரபாதானே
  3. kumarsaranya

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 7

    ஒருத்தன் என்னடான்னா அண்ணன் சொல்லிரக்கூடாதுன்னு நினைக்கறான் 😜இன்னொருத்தன் பொசுக்குன்னு தங்கச்சின்னு சொல்லிட்டான் 🤣🤣🤣
  4. kumarsaranya

    தென்னவனும் தேன்யாழியும் 3

    டீக்கடைக்காரனை முதல்ல லாக்கப்ல போடுங்க நல்லது பண்ண போலீஸ் தங்கையை கடத்துவிங்களாடா 🤨
  5. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 5

    மாமியார் மருமகள் இரண்டு பேருமே அவங்க புடிச்ச முயலை விட மாட்டங்கறாங்க
  6. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 4

    பிரபா பிரியாவுக்கு சப்போர்ட் பண்றது அவன் செய்யற தப்பை மறைக்கத்தானோ?
  7. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 3

    அட பிரியா இரண்டு சப்பாத்தி உன் கோபத்தை போக்கியிருச்சே 😜பிரபா இரண்டு சைடும் கோல் போட்டு இரண்டு பேர் பிபியை ஏத்தறான் 😏
  8. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 2

    தேவி சிஸ் ஹீரோனாலே ஹீரோயினை படுத்துவாங்களே 🤣🤣
  9. kumarsaranya

    தென்னவனும் தேன்யாழியும் 1

    நான் இப்ப தான் முதல் தடவை படிக்கிறேன் சிஸ் 🥰
  10. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 1

    புதிய தளத்திற்கு வாழ்த்துகள் சிஸ் 💐💐💐
Back
Top