• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 17

    வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைச்ச மாதிரி இவ்வளவு நாள் இருந்த பொறுமைய உடைச்சுட்டேயே பிரபா 🙄
  2. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 15

    ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா 😂😂
  3. kumarsaranya

    தென்னவனும் தேன்யாழியும் 12

    அவளை மயக்கம் போட வச்சுட்டு இப்ப பாசம் பொங்குதோ 😏
  4. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 14

    பாவம் பிரபா நீ பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்ன்னு கல்யாணம் செஞ்சுருக்க 🤣🤣
  5. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 13

    எவ்வளவு நாளைக்கு இந்த பொண்டாட்டிதாசனாக இருக்கப் போற பிரபா? நீ எந்தளவுக்கு அவளை காதலித்தாய்ங்கறதை அவளுக்கு புரிய வைக்காம ரொம்ப பண்ற 😏😏
  6. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 11

    பிரபா பிரியாவுக்காக நிறைய வேலைபாத்துருக்கான் போல பிரியாவுக்கு அந்த விஷயமெல்லாம் எப்ப தெரிய வரும்?
  7. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 10

    பிரியா அப்பா கூட ஷாப்பிங் போகக் கூடாதுன்னு பிரபா இப்படி பண்றானா?
  8. kumarsaranya

    பிரிய பிரபஞ்சமே - 9

    கிரிக்கெட் விளையாண்டு விழுந்து வாரி வந்துருக்கானா 😏
  9. kumarsaranya

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 9

    செந்தூரன் உனக்கு கொழுப்பு அதிகமே 🤨தென்னவா தேனுக்கு பல்பு எரிஞ்சுருக்குமோ 🙄
Back
Top