• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Search results

  1. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் தம்பி உடையான் - 1

    தம்பியின் திருமணத்தை தான் முன்ன நின்று நடத்த... தன் வாழ்வு தன் கை தவறிச் சென்றிட.... துயரம் கண்ட மனம் தன் உறவுகளை தவிர்த்து தனித்து மறைந்து வாழ்ந்திட.... திருப்பம் வருமா தன் அண்ணன் வாழ்வில் தம்பி ஏங்கிட.... தம்பி உடையான்.... திருத்தி எழுதுவான் தன் அண்ணன் வாழ்வை....
  2. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    ஆரம்பமே அமர்க்களம் மிகச் சிறப்பு..... காதலுடன் காத்திருக்கும் கல்யாண ஜோடி காதலை சொல்ல காத்திருக்கும் கன்னி மனம்.... கலங்கிய கண்களுடன் ஒரு தொடக்கம்.... 💐💐💐💐
  3. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 1

    குறிச்ச நேரத்தில் குறிச்ச பொண்ணு குறிஞ்சி கூட கல்யாணம் ஆகணும் கட்டளையாக கோபமாக கூறும் தயா.... 🤩🤩🤩
  4. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

    பிரியபிரபஞ்சமே பிரியா ❤️ பிரபா பிரபஞ்சம் பேசும் பாசமாய் நீ பஞ்சபூதம் பிணைந்த பந்தமாய் நாம்..... பார்வையில் பிறக்கும் காதல் புலன்கள் ஐந்தும் பரவசம் அடையும்.... பூமி போல பதிந்த நெருக்கம் புனல் போல பாயும் உணர்வு.... பாவை நெஞ்சில் பற்றும் அக்னி பார்த்த நொடி பரவசம் தரும்... பனித்துளி...
  5. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

    எங்கடா.... காலை பிடிக்கவில்லை என்று நினைத்தேன் கடைசியில் பிடித்து விட்டான்....( விழுந்தே விட்டான் யா) பிரபஞ்சம் முழுவதும் பிரபா பிரியா பிரியம் தான் பிரிய பிரபஞ்சமே......🤩🤩🤩🤩❤️😘😘😘
  6. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 30 Pre Final

    பிரியாவின் பிரபஞ்சம் பிரியமாக பார்த்துக் கொள்ள புது வரவு வரப் போகுது..... பிரமாதம்.....
  7. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 29

    காலம் கொடுத்த சண்டைகளில் காயம் பட்டது மனம்... காரணம் தெரியாத கோபத்தில் காதல் மறைந்து போனது.... காணாமல் போன நம்பிக்கை கண்ணீரில் கரைந்த நாட்கள்… கைகளில் இருந்த உறவு கூட கைவிடப் போன தருணங்கள்… காத்திருந்தது நாட்கள் கடிந்த வார்த்தைகள் கடந்த பின் கனிவாய் திரும்பி வந்த காதல் உணர்வுகள்… காதல்...
  8. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 28

    இதயம் திறக்காத அமைதி இருவருக்குள் சுவர் போல இருந்தது விலகி சென்றது.... இணைபிரியா நெருக்கம் இனிதாய் நெருங்கி வந்தது... புரியாத வார்த்தைகள் புண்படுத்திய நாட்கள் பொழுதோடு விலகி சென்றது.... புரிதலின் மென்மை புதியதாக நெருங்கி வந்தது... ஆதங்கத்தில் பேசிக் கொண்ட அழுகையும் அமைதியும் விலகி சென்றது...
  9. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 27

    அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை என் முதல் அலை.... தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்..... ஐயோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்.... நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு.... ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில்...
  10. Mrs Beena loganathan

    என் பிரிய பிரபஞ்சமே!!!

    மலரும் நேசமும் மங்காத பிரியமும் மனதின் சாரலாக மழையின் இதமான மலரின் மணமாக மறக்க முடியாத கதைகளும் மறுகும் ஹீரோக்களும் மயங்கும் ஹீரோயின்களும் மயக்கும் வார்த்தைகளும் மதி மயங்கும் நாங்களும் மாறாத நட்புடன் மழலை மனத்துடன் மகிழ்ச்சியோடு பயணிப்போம்....
  11. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 24

    பிரபா_பிரியா காதல் கலங்க வைக்காது காதல் கவலை கொள்ள வைக்காது… காதல் மனைவிக்கு கண்ணீரை தராது... காயப்படுத்திய தவறில் காதல் கணவன் கவலை பட.... கண் கலங்கி மன்னிப்பு கேட்கும் கணவன் நெஞ்சமே காதல்.... கசப்பாய் சொன்ன வார்த்தைகள் கனிவாய் திரும்பும் காலம் காயம் தந்த இதயம் கூட காத்து நிற்கும்...
  12. Mrs Beena loganathan

    அழகிய சுமை!

    நிரஞ்சனாவின் நிறம் கருமை என்றாலும் நிழல் போல நிமலன் மனதில் நின்றாள் அவள்... நினைவுகளில் நனைந்து கொண்ட காதலை நிசப்தமாக கவிதைகளில் நேசித்தான் அவன்... நேரில் சொல்லத் தெரியாமல் நுணுக்கமான சொற்களில் நுழைந்தான் அவன் நினைவை... நோயாய் வந்த காதல் கூட நெஞ்சை நெருப்பாக்கி காய்ச்சலாய் மாற்றியது...
  13. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 21

    புறா காதல் பிரமாதம் இல்ல.... 🤩🤩❤️
  14. Mrs Beena loganathan

    தோசையம்மா தோசை !

    மிதமான சூட்டில் பதமாக ஊற்றினால் இதமாக வரும் தோசை..... காயம் அடைந்த இரு உள்ளங்கள் கடந்து வந்த பிறகு கல்லில் ஒட்டாமல் கச்சிதமாக வரும் தோசை போல காலத்திற்கும் காதலாக தொடரட்டும் வாழ்வு குழந்தை முகிலனுடன்.....
  15. Mrs Beena loganathan

    இந்த வாழ்வென்பது_கவிக்குயிலின் கவி விமர்சனம்

    #இந்த வாழ்வென்பது... #தேவி மனோகரன் #திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி _ விமர்சனம் இருப்பதை இழந்து இன்பத்தை தொலைத்து இன்னல்கள் கண்டு இனி முடியாது என நினைக்கும் போது இதோ உனக்கான வாழ்க்கை இறுகப் பற்றிக் கொள் இயைந்து தரும்..... இன்பமோ துன்பமோ இதுவும் கடந்து போகும் என்று...
  16. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 21

    பிரபா ❤️‍🩹 பிரியா பேச முடியாத வலியில் பிரபா புரள, பக்கத்தில் படுத்திருந்த பிரியா பதற பெருகிய வலியையும் பாசத்தால் பின்னிப் பிணைந்திருந்தது பொறுமையாய் பகிர்ந்து கொண்டது.... பிரபாவின் பார்வை பிரியாவை பற்றிக்கொண்டது, பிரியாவின் பார்வை பிரபாவை பாதுகாத்தது. படுக்கையில் கூட புன்னகை பிரிவின்...
  17. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 20

    காலில் கட்டு போட்டாலும் காண சென்று விட்டாள் கணவனை.... கண்களில் மனைவியின் காதலை கண்ட கணவனின் காதல் மொழி பேசிட கண்ணீரில் கரைய கனத்துடன் மனம் ......
  18. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 20

    காணாது துடித்தேன் கண்ணே உன்னை காண வந்தேன் காத்திருக்க முடியாமல் காலம் செய்த கோலம் காண முடியுமோ கலங்கி மூடினேன் கண்களை......
  19. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 19

    விபத்தாக இரு உள்ளம் காதல் கொள்ளவில்லை காதல் உள்ளம் இரண்டும் விபத்துள்ளாகியது.....
  20. Mrs Beena loganathan

    பிரிய பிரபஞ்சமே - 17

    புரிஞ்சு போச்சு டா.... பிரிச்சு விட்டு பிரபஞ்சத்தில் பிரபாவை பைத்தியம் பிடிக்க வைக்க பிளான் பண்ணியாச்சு.... பிரியா... கிளி பறக்க போகுது......
Back
Top