கவிதையாய் இயற்கையோடு இணைந்து, பூக்களோடு நறுமணம் வீசி, புத்தகங்களோடு பயணித்து , மழையோடு நனைந்து காதலாகி கசிந்துருகி, உறவுகளோடு உறவாடி ஒருங்கிணைந்து வரும் கதைகளை அளித்து வாசகர்களை மகிழ்ச்சியை அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகளும், மேலும் பல வருடங்கள் உங்கள் கதைகளால் எங்களை மகிழ்விக்க ஆரோக்கியமும், மன...