• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.
Devi Manogaran
Devi Manogaran
@Narmadha mf good afternoon. எல்லோரும் பிஸி போல 😌
Padma Subramanian
Padma Subramanian
இனிய மாலை வணக்கம் தேவிமா. இன்னைக்கு அழகர் வர்றதால் பிஸி. நீங்க இந்த வருஷம் ஊருக்கு வரலையா?
Narmadha mf
Narmadha mf
@Devi Manogaran ஆமாம் பா கொஞ்சம் பிஸி..இப்போ வீட்டுக்கு வந்துட்டேன்.

அடுத்த கதையை தொடங்க போகிறேன் 🥰🥰🥰🥰.
Sathya Velusamy
Sathya Velusamy
நாளைக்கு வருகிறேன் ஜி.....konjam busy
Back
Top