- Joined
- Feb 15, 2026
- Messages
- 763
- Thread Author
- #11
பெரியவங்க மேல் அம்புட்டு பயம் போல கா
வேலை கிடைச்சதுக்கு அப்புறம் சொன்னா போதாதா?இன்டர்வியூக்கு மெயில் வந்ததும் உடனே கூப்பிட்டு சொல்லணுமா?
இப்ப மாமியார் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லும்மா...
![]()
பெரியவங்க மேல் அம்புட்டு பயம் போல கா
வேலை கிடைச்சதுக்கு அப்புறம் சொன்னா போதாதா?இன்டர்வியூக்கு மெயில் வந்ததும் உடனே கூப்பிட்டு சொல்லணுமா?
இப்ப மாமியார் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லும்மா...
![]()
சொன்ன பேச்சே கேட்கிறது இல்லஅவன் தான் சொன்னானே வேலைக்கு போயிட்டு அப்புறமா சொல்லிக்கலாம் என்று ,
இப்போ மாமியாருக்கு பதில் சொல்லம்மா அபி.
அதானே பதில் சொல்லு மாசக்தி கலக்குற
அபி உனக்கு இது தேவையாஎத்தனை மாசம் சொல்லுமா
![]()
கல்யாணமாகி நாலு மாசம் ஆகுதுன்னு சொல்ல போறாஎத்தனை மாசம்![]()
இருக்கும் இருக்கும் பத்மா
பதிலா காத்துதான் மா வருதுஅவன் தான் வேலை கிடைச்சதும் சொல்லலாம் னு சொன்னான் இல்ல, இப்ப மாமியார் கேள்விக்கு பதில் சொல்லு
எம்புட்டு விஷயம் இருக்கு. ஆனா![]()
![]()
என்னம்மா அபி நீ முக்கியமான விஷயம்னு சொன்னா வேற என்ன நினைப்பாங்களாம்...