• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 5

😍😍😍

இந்தம்மா மரகதவல்லி, நான் இந்த பிரச்சனைக்கு நல்ல ஐடியா சொல்றேன், எப்படின்னா, நீங்க வேலையை விட்டுருங்க, பையனும், மருமகளும் வேலைக்கு போகட்டும், நாளைக்கே பேரன், பேத்தி வந்தாங்கன்னா, அவ ஆறு மாசமோ ஒரு வருஷமோ maternity leave எடுத்துக்கட்டும், அப்புறம் அவ வேலைக்கு போகும் போது நீங்க பிள்ளையை பார்த்துக்கோங்க, உங்க பிள்ளையை வளர்க்க முடியாத துக்கத்தை பேரனை நல்லா வளர்த்து தீர்த்துக்கோங்க..😏😏
FB_IMG_1765456078771.jpg
 
Last edited:
பிரியா மட்டும் சாரி கேட்டாங்க... அவர் கேக்கவே இல்ல 😏

மிஸ் ரொம்ப யோசிக்கறீங்க...
அவங்க என்ன சொன்னாலும் அதை என்னாலை ஏத்துக்க முடியல...😒

கரெக்ட்... இப்போ வேலைய விட்டுட்டு பையன கவனிங்க 🫣

கோபம்னு ஞாபகப் படுத்தனது 🤣🤣

நைஸ் எபி கா 😍
 
😍😍😍

இந்தம்மா மரகதவல்லி, நான் இந்த பிரச்சனைக்கு நல்ல ஐடியா சொல்றேன், எப்படின்னா, நீங்க வேலையை விட்டுருங்க, பையனும், மருமகளும் வேலைக்கு போகட்டும், நாளைக்கே பேரன், பேத்தி வந்தாங்கன்னா, அவ ஆறு மாசமோ ஒரு வருஷமோ maternity leave எடுத்துக்கட்டும், அப்புறம் அவ வேலைக்கு போகும் போது நீங்க பிள்ளையை பார்த்துக்கோங்க, உங்க பிள்ளையை வளர்க்க முடியாத துக்கத்தை பேரனை நல்லா வளர்த்து தீர்த்துக்கோங்க..😏😏
View attachment 24
இது தான் ரொம்ப சரி....👍
 
Back
Top