என்ன பார்த்திபன் வருங்கால மாமனார் கிட்ட மரியாதை இல்லாம பேசுற. உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவில்லை.
நீ cricket விளையாட போய் இருப்பன்னு தெரிஞ்சும் டென்ஷன் ஆகி அது மட்டும் இல்லாம அப்பாக்கும் டென்ஷன் ஏத்தி விட்டது பிரபாவோட தப்பு. இதுல கோவிந்தன் என்ன தப்பு செஞ்சார்னு அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம திமிரா நின்னது மட்டும் இல்லாம பதில் சொல்லாம நிக்கிறீங்களேன்னு கேட்டா பதில் சொல்ல இஷ்டம் இல்லன்னு என்ன என்ன அடுக்குற. Such a rude behaviour.
பொண்ணு கவலை படுறத பார்த்து கல்யாணத்துக்கு அப்புறமும் நீ கிரிக்கெட்டையும் அவள் தனிமையையும் கட்டி அழுதா என்ன செய்றது. இப்படி அவளோட calls and messages எல்லாத்துக்கும் response பண்ணாம இருந்தா யாரா இருந்தாலும் அதை பத்தி கேக்க தான் செய்வாங்க.
நீ அவரோட call -யும் attend பண்ணல அப்ப அவர் வீட்டுக்கு வர தான் செய்வார்.
அவர் வந்து இருக்கார்னு தெரிஞ்சும் சாவகாசமா friends கிட்ட பேசிட்டு மெதுவா சாப்டு வரியே ரொம்ப worst behaviour டா டேய். அவர் என்ன தப்பு பண்ணார்னு அவரை இவ்ளோ அவமதித்தாய்.
அவர் உன்னை தேடி வீட்டுக்கு வந்து இருக்கார்னு தெரிஞ்சதும் நேரா போய் அவர் கிட்ட பேசி அவர் கவலையை தீர்த்து வச்சு இருக்கலாம். பொண்ணு வாழ்க்கை மேல உள்ள அக்கறைலயும் கவலையிலயும் தான உன் வீட்டுக்கு வந்து இருக்கார்.
கல்யாணத்துக்கு அப்புறமும் கிடைக்கிற லீவு நாளை இப்படி cricket தான் விளையாடுவீங்களான்னு கேக்குறது எப்படி உன்னை control பண்றதா நீ சொல்லுவ.
அவர் பெண்ணின் மீது உள்ள அக்கறையில் தான் அவர் அதை கேட்கிறார். அவர் அப்படி கேக்கும் போது அதை நாங்கள் திருமணத்துக்கு பின் நாங்கள் இருவரும் கலந்து சரியான முடிவு எடுத்துக்குவோம்ன்னு சொல்லி இருந்தேன்னா அவரும் சரி நம்ம பொண்ணோட எண்ணத்துக்கும் மதிப்பு கொடுத்து அவளிடம் கலந்து பேசுவேன்னு சொல்றான் இவனுக்கு கல்யாணத்தோட responsibility தெரிஞ்சு இருக்குன்னு அவரும் சந்தோஷமா போய் இருப்பார்.
அதை விட்டுட்டு அவர் வீட்டுக்கு வந்து இருக்கார்ன்னு தெரிஞ்சும் எதுக்கு வந்து இருக்கார்ன்னு தெரிஞ்சும் அவரை காக்க வைத்து அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நின்னு அப்புறம் பதில் சொல்ல இஷ்டம் இல்லன்னு திமிரா பேசி இவ்ளோ worst ஆக behave பண்ணதுக்கு அப்புறம் சொன்ன பதிலை முதல்லயே மரியாதையா சொல்லி இருக்கலாம்.