• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 2

பியான்ஸினு தானே சொன்னாங்க சிஸ் ....பிரபாவதி கூட கல்யாணம் ஆனதை சொல்லலையே.....

அதனால அங்கே எதாவது twist வைச்சு இருப்பாங்கன்னு என்னோட எட்டாவது அறிவு சொல்கிறது
🤔🤔🤔🤔
 
ஆத்தர் ஜி 😀சூப்பரா பண்ணுறீங்க உங்க ஸ்டைல் நமக்கு தெரியாதா😀
பார்த்திக்கு பாரு தான் ஜோடி ஆனாலும் இந்த பிரபாவை வைத்து எக்கசக்க ப்ளான் போட்டு இருக்கீங்க போல.
 
கும்கி வச்சு தேவி சிஸ்டர் இப்படி சோகம் பட வைக்க வேண்டாம்ன்னு சொல்லலாமா சிஸ்😝😝🤭🤭
கும்கியை கூட ஜோடிகிட்ட இருந்து பிரிச்சி கதற வைப்பாங்க. அதுவே என்னை விட்டுடுங்கன்னு ஓடி போயிரும்.
 
💞💞💞 பாரும்மா, இங்கே பாரம்மா ... பார்த்திபன் லைப்ல பிரபா மட்டும் தான். நோ வதி... இதெல்லாம் ஆத்தர் சதி, அவன் தான் உன் பதி.. டோன்ட் ஒரி..
 
Back
Top