• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 29

காலம் கொடுத்த சண்டைகளில்
காயம் பட்டது மனம்...

காரணம் தெரியாத கோபத்தில்
காதல் மறைந்து போனது....

காணாமல் போன நம்பிக்கை
கண்ணீரில் கரைந்த நாட்கள்…

கைகளில் இருந்த உறவு கூட
கைவிடப் போன தருணங்கள்…

காத்திருந்தது நாட்கள்
கடிந்த வார்த்தைகள் கடந்த பின்
கனிவாய் திரும்பி வந்த காதல் உணர்வுகள்…


காதல் தான்
கற்றுக் கொடுத்தது
காயம் விடாமல் காக்கும் வழியை…



கண்கள் பேசும் மௌனத்தில்
காரணம் எல்லாம் கரைந்தது…


காணாத இடைவெளிகளை
காதல் நிரப்பி விட்டது…



கைவிட நினைத்த உறவு
கைகோர்த்து மீண்டும் நின்றது…



காதலும் சமாதானமும் சேர்ந்து
கட்டிய நம்பிக்கை இப்போது
கண்மூடித்தனமாக
காக்க வைக்கிறது
கணவனுக்காக....
 
Back
Top