• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 7

💞💞சில் பிரியா... இன்னைக்கு கரெக்டா உன்னை கூட்டிட்டு போக வந்துருவான். பார்த்தி தான் ஏற்கனவே பார்த்துட்டு போயிட்டானே...
 
தோழனுக்கு தான்
துணைவிக்கும்
தராசு தட்டு சரிசமாக...
திட்டும் முறைப்பும்
தன்னிலை விளக்கம்
தந்தும் திறமையாக
தப்பித்து கொள்கிறான்
 
நைஸ் அப்டேட் 😍😍😍😍
பத்து நிமிஷத்துல வந்து தப்பிச்சுட்டேன் 😄 பிரியா சொன்ன மாதிரி பார்த்தி ஏன் வீட்டுக்கு வர மாட்டேங்குறான் 🤔
 
அப்பாடா... சொன்னபடியே சீக்ரம் வந்து பிரியாவை கூட்டிட்டு போயிட்டான்.
அவள் அவளுடைய மன நிலையை தெளிவா சொல்லிட்டா.
அவனும் அதை புரிஞ்சிக்கிட்டு அதுக்கு மதிப்பளிக்கணும்.
Super epi Devi ka.
எந்த பெண்ணா இருந்தாலும் புருஷன் தனக்குத்தான் first priority கொடுக்கணும்னு நினைப்பா அதில் தப்பு எதுவும் இல்லை.
அதே சமயம் உனக்கு உன் பிரண்டும் முக்கியம் தான் அவனுக்காக எது செஞ்சாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்கன்னு அழகா matured ஆ சொல்லிட்டா.
எல்லாத்தையும் life partner கிட்ட share பண்ணனும் பிரபஞ்சன், புரிஞ்சுக்கோ.
 
பார்த்திபன்?? எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதுதா?748ad243f6f3b95b83a1ea7e5533749e.jpg என்னமோ சாரியில்லைன்னு படுது 🤔🤔🤔🤔🤔
 
நைஸ் எபிசோட் 🤩🤩
நைஸ் எபிசோடுன்னு சொல்லிட்டு நைஸா நழுவுறீங்களா தங்கப்புள்ள... பிரபா பத்தி ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க...
 
Back
Top