• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.
  1. Thani

    ஆவல் மீற பார்க்குதே - 3

    அவன் தான் சொன்னானே வேலைக்கு போயிட்டு அப்புறமா சொல்லிக்கலாம் என்று , இப்போ மாமியாருக்கு பதில் சொல்லம்மா அபி.
  2. Thani

    ஆவல் மீற பார்க்குதே - 2

    ஆத்தர் ஜி 😀 நான் இரண்டாம் எபி தான் படிக்கிறேனா என திரும்ப செக் பண்ணினேன் 😂 அட திருமணம் முடிந்து அவங்க இங்கு வந்து மூன்று மாதம் முடிஞ்சிடுதாம்😀 நம்ம ஹீரோ நல்லவன் தான் இருந்தாலும் இவங்க(உங்க ஹீரோக்கள்) ஏதோ ஒரு விதத்தில சொதப்பிடுவாங்களா😂இவன் என்ன பண்ண காத்திருக்கான்.
  3. Thani

    😍

    😍
  4. Thani

    தேவி மனோகரனின் ஆவல் மீற பார்க்குதே - 1

    புதிய கதைக்கு வாழ்த்துக்கள்ஜி❤️ நம்மாளு நல்ல பிள்ளை மட்டுமல்ல பொறுப்பான புள்ளை அதாவது அக்கா தங்கையை கரை ஏத்தி விட்டு தான் தனக்கானவளை பாத்து இருக்கான் எம்புட்டு நல்லவன் ,இவனை உனக்கு புடிக்கலையா அபி.
  5. Thani

    தேவி மனோகரன் கதைகளின் பட்டியல்

    நான் கூட உங்க கதை எல்லாம் படித்தேன் என நினைத்தேன் ஆனால் படிக்காத கதை இருக்குப்பா, படிக்கணும். வாழ்த்துக்கள் ஜீ 💕உங்க கதை பட்டியல் இன்னும் நீண்டு கொண்டு போகணும்.
  6. Thani

    உளமார உன்னுடன் - 2

    இந்த பொண்ணுக்கு புத்தி இருக்கா..? இவங்க அம்மா எப்படி சம்மதிச்சாங்க..?பழிவாங்க வா.. இருக்கும் என்றாலும் மகள் வாழ்க்கையை பற்றி யோசிக்கலையே.
  7. Thani

    தேவி மனோகரனின் உளமார உன்னுடன் - 1

    சொத்து... கூடப்பிறந்தவனை கொலை பண்ணுறளவுக்கு கொண்டு வந்து இருக்கு, அதைவிட தீயபழக்கம் அதையும் தாண்டி கூடா நட்பு, இனி கணேசன் களி சாப்பிட போய்விடுவான் ,சொதது மச்சினனுக்கா இல்லை..? சின்ன சிட்டுக்கள் இனி என்ன பண்ணுங்கள்..? யாரு துணை அவங்களுக்கு, கோவம் கணேசனுக்கு பாடத்தையும் சேர்த்து கத்து...
  8. Thani

    A cup of Stories - காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!

    ஹாய் ஜீ❤️ எப்படி இருக்கீங்க ❤️ உங்க எழுத்து பயணம் மேலும் தொடர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்ஜி😍, தமிழ் நாவல் ரைட்டர் தளத்தல் தான் உங்களின் கதையை முதல் முதலா படிக்க ஆரம்பித்தேன்,அந்த கதை ஊஞ்சலாடும் மனது அதில் வீராவை அவ்வளவு பிடித்து விட்டது அங்கு ஆரம்பித்தது உங்களின் நட்பு இப்போ வரை...
  9. Thani

    பார்த்திபன் காதலி - 39

    பாரு மீண்டு வந்திடம்மா,உன் கவலைகள் எல்லாம் இந்த பவள மல்லி செடியில் பூக்கும் பூக்களை பாக்கும் போது பறந்து போயிடும்.
  10. Thani

    பார்த்திபன் காதலி - 38

    இந்த டாக்டர் ஏதாவது குண்டை தூக்கி போடாமல் இருந்தா சரி தான்.
  11. Thani

    பார்த்திபன் காதலி - 37

    சத்தியபாமா என்ன பண்ணப்போகிறாங்களோ..? புதுவரவை மகிழ்ச்சியா ஏற்றுக்கொள்வாங்களா..?
Back
Top