- Joined
- Feb 15, 2026
- Messages
- 689
- Thread Author
- #41
மிக்க நன்றி பத்மா
நண்பர்கள் பிரிந்தாலும் அவர்கள் நட்பு மனதை விட்டு மறையாது. அதன் நேசமும் வாடாது. கண் காணா தேசத்தில் இருந்தாலும் உண்மை நட்பை மனம் எண்ணி கொண்டே இருக்கும். பிள்ளை பருவ நட்பு, பிள்ளைகள் பிறந்த பின்னும் தொடர்ந்து சேர்ந்திருக்கும் வரம் சிலருக்கு மட்டும் கிடைக்கும் அமுதம். அதில் மூழ்கி திளைக்கும் வரம் பெற்ற கள்ள காதலர்களும், தோழிகளும் மனதை நிறைத்தனர். வாரிசுகளும் வழி தோன்றலாய் பின்பற்றி செல்லட்டும்.
அழகான காதல், சிறந்த மணவாழ்வு, புரிதல் கொண்ட சொந்தங்கள் என மனதை கொள்ளை கொண்டனர். நிறைவான முடிவு...![]()
