• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 43 இறுதி அத்தியாயம்

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
689
ஹாய் டியர்ஸ்,

பார்த்திபன் காதலியை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

கதைக் குறித்த உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பார்த்திபன் காதலி - 43 (1)

பார்த்திபன் காதலி - 43 (2)


ஹேப்பி ரீடிங் ❤️
 
கதை ஆரம்பத்துல கவலைபட வச்சு,முடியும் போது சீக்கிரம் முடியுதுனு பீல் பண்ண வச்சிட்டிங்க சிஸ்
பிரபா,பார்த்தி-நட்பு🥳🥳
பார்த்தி,பார்கவி -காதல்💝💝💝
கதை super 💞💞💞💞
 
Last edited:
😍😍😍

காதலர்களுக்கு கதை எழுதி பார்த்து இருப்போம், ஆனா கள்ளக் காதலர்களுக்கு கதை எழுதி ஃபேமஸ் ஆக்குனது நம்ம ரைட்டர் தேவி தான்...😛😛 பார்த்திபன் காதலின்னு சொன்னாலே பாரு நினைவுக்கு வராளோ இல்லையோ பிரபஞ்சன் வர்றான்...😁😁

இந்த கதையை நல்லபடியா முடிச்சாச்சு, அடுத்த ஜோடி ரெடியா இருக்கே, பிரவாகன் & பிரியம்வதா ஜோடி போட்டு ஒரு கதை எழுதுறது... கள்ளக் காதலர்கள், சம்பந்தியாகிறதை பார்க்கலாம்...😏😏
 
Last edited:
Back
Top